
புர்கா அணியாமல் வீட்டை விட்டு வெளியே சென்றதால் ஆத்திரம்; மனைவி, 2 மகள்களை கொன்று புதைத்த நபர்
3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
17 Dec 2025 11:11 AM IST
கள்ளக்காதலனை தேடி வீட்டிற்கு வந்த திருமணமான பெண்.. வாலிபரின் குடும்பம் செய்த கொடூர செயல்
அந்த பெண் ஏற்கனவே திருமணமானவர். அவருக்கும், வாலிபருக்கும் இடையே கள்ளஉறவு இருந்து வந்துள்ளது.
17 Dec 2025 7:45 AM IST
செல்போனில் தொடர்பு; பள்ளி மாணவி கடத்தல் - 2 வாரங்களாக தொடர்ச்சியாக பாலியல் பலாத்காரம்
தூப்ஹார் நகரில் இருந்த ரஞ்சித், போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டு, சட்ட நடைமுறைகளுக்கு முன் சிறையில் அடைக்கப்பட்டார்.
16 Dec 2025 11:41 PM IST
உ.பி.: நெடுஞ்சாலையில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி கோர விபத்து - பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு
விபத்தில் 75 பேர் படுகாயமடைந்தனர்
16 Dec 2025 12:49 PM IST
உ.பி.: கடும் பனி மூட்டத்தால் அடுத்தடுத்து மோதி தீப்பற்றி எரிந்த வாகனங்கள் - 4 பேர் பலி
விபத்தில் 25 பேர் படுகாயமடைந்தனர்.
16 Dec 2025 7:35 AM IST
வரதட்சணையாக ரூ. 20 லட்சம் கேட்ட மணமகன்; கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்
கூடுதல் வரதட்சணை தரவில்லையென்றால் திருமணத்தை நிறுத்திவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.
15 Dec 2025 1:07 PM IST
உத்தர பிரதேச பா.ஜ.க. தலைவராக மத்திய மந்திரி பங்கஜ் சவுத்ரி நியமனம்
உத்தர பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க.வை வழிநடத்தும் 4-வது குர்மி இன தலைவர் பங்கஜ் சவுத்ரி ஆவார்.
14 Dec 2025 8:57 PM IST
சிறுமியை கடத்தி 25 நாட்களாக நடந்த கொடூரம்.. வாலிபரின் செயலால் அதிர்ச்சி
சிறுமியை 25 நாட்களுக்கு மேலாக கடத்தி வைத்திருந்த வாலிபர் இந்த கொடூரத்தை நிகழ்த்தினார்.
14 Dec 2025 8:24 AM IST
உ.பி.: கடும் பனிமூட்டத்தால் அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் - பலர் காயம்
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
13 Dec 2025 12:58 PM IST
உத்தர பிரதேசத்தில் பூட்டிய வீட்டுக்குள் தாய், மகன் சடலமாக கண்டெடுப்பு - போலீஸ் தீவிர விசாரணை
இருவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்களா? என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
7 Dec 2025 9:09 PM IST
உத்தரபிரதேசம்: 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை - அதிர்ச்சி சம்பவம்
கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்தும் கள்ளத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
7 Dec 2025 12:39 PM IST
மனைவியுடன் தகராறு: 2 குழந்தைகளை கொன்று வாலிபர் தற்கொலை
பாபுராமுக்கும் அவரது மனைவிக்கும் இடையே கடந்த சில நாட்களாக அடிக்கடி சண்டை வந்துள்ளது.
7 Dec 2025 9:19 AM IST




