
“தமிழ்நாட்டை நிரந்தரமாக ஆளும் தகுதி தி.மு.க.வுக்கே இருக்கிறது..” - மு.க.ஸ்டாலின் பெருமிதம்
கலைஞரின் உடன்பிறப்புகள், நினைத்ததை செய்து காட்டுவார்கள் என்று புரிய வைக்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.
28 Oct 2025 7:38 AM
எஸ்.ஐ.ஆர். என்னும் ஜனநாயகப் படுகொலையை எதிர்த்து தமிழ்நாடு போராடும்: மு.க.ஸ்டாலின்
பாஜகவுக்கு சாதகமாக தேர்தல் ஆணையம் நடத்தும் சதி இது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
27 Oct 2025 4:00 PM
தேர்தல் ஆணையம் நாளை மறுநாள் ஆலோசனை
தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் நாளை மறுநாள் ஆலோசனை நடத்த உள்ளது.
27 Oct 2025 2:36 PM
ராஜிவ்காந்தி நேக்ஷனல் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் யூத் டெவலெப்மெண்ட்; பல்வேறு படிப்புகளும், விவரங்களும்... விரிவாக காணலாம்
இந்தக் கல்வி நிறுவனம் நடத்தும் படிப்புகளில் சேர கண்டிப்பாக நுழைவுத்தேர்வு அவசியமாகும்.
27 Oct 2025 11:11 AM
பிரதோஷ் ரஞ்சன் பால் இரட்டை சதம்.. முதல் இன்னிங்சில் தமிழகம் 512 ரன்களில் டிக்ளேர்
ரஞ்சி கோப்பையில் பெங்களூவில் நடைபெறும் ஆட்டம் ஒன்றில் தமிழ்நாடு- நாகாலாந்து அணிகள் விளையாடி வருகின்றன.
26 Oct 2025 1:29 PM
தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் எப்போது? தேர்தல் ஆணையம் நாளை அறிவிக்க வாய்ப்பு
தேர்தல் ஆணைய அதிகாரிகள் டெல்லியில் நாளை மாலை செய்தியாளர்களை சந்திக்கிறார்கள்
26 Oct 2025 12:39 PM
வரும் தேர்தலில் விஜய் 2-வது இடத்திற்கு வர வாய்ப்பு இருக்கிறது - டிடிவி தினகரன்
வரும் தேர்தலில் விஜய் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
24 Oct 2025 5:38 PM
தமிழகத்தில் கனமழை பாதிப்பு - மத்திய குழு அமைப்பு
கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நெல் மாதிரிகளை சேகரிக்க மத்தியக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
23 Oct 2025 11:10 AM
துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் 28-ந்தேதி தமிழகம் வருகை
கோவையில் பா.ஜ.க. சார்பில் நடைபெறும் பாராட்டு விழாவில் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொள்ள உள்ளார்.
23 Oct 2025 3:04 AM
வங்கக்கடலில் நீடிக்கும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று (வியாழக்கிழமை) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
22 Oct 2025 7:05 PM
தமிழகத்தில் 23 மாவட்டங்களில் காலை 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 Oct 2025 11:12 PM
14 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 Oct 2025 5:46 PM




