கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணி 258 ரன்கள் சேர்ப்பு + "||" + 2nd Test against England vs New Zealand: England get 258 runs

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணி 258 ரன்கள் சேர்ப்பு

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணி 258 ரன்கள் சேர்ப்பு
நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 258 ரன்கள் சேர்த்துள்ளது.
பர்மிங்காமில் நேற்று தொடங்கிய நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட்டில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 258 ரன்கள் சேர்த்துள்ளது. ரோரி பர்ன்ஸ் (81 
ரன்), லாரன்ஸ் (67 ரன்,நாட்-அவுட்) அரைசதம் அடித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்தில் குறையாத கொரோனா பாதிப்பு: புதிதாக 94,432 பேருக்கு தொற்று...!
இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பால் ஒரேநாளில் 438 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. இங்கிலாந்தில் புதிதாக 84,429 பேருக்கு கொரோனா பாதிப்பு...!
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 84,429 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. இங்கிலாந்தில் 16-17 வயது சிறுவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கியது
இங்கிலாந்தில் 16 மற்றும் 17 வயது சிறுவர்களுக்கு பூஸ்டர் தவணை தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கியது.
4. ஆஷஸ் டெஸ்ட் : 2வது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி தடுமாற்றம்
இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 37 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது
5. ஆஷஸ் டெஸ்ட் : ஆஸ்திரேலியா அபார பந்து வீச்சு : 188 ரன்களுக்கு ஆல் -அவுட் ஆனது இங்கிலாந்து ..!
5-வது மற்றும் கடைசி ஆஷஸ் டெஸ்ட் போட்டி ஹாபெர்ட் மைதானத்தில் நேற்று தொடங்கியது