இலங்கைக்கு எதிரான 3 ஆவது டி20: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு


இலங்கைக்கு எதிரான 3 ஆவது டி20: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு
x

இலங்கைக்கு எதிரான 3 ஆவது டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

பல்லேகல்லே,

ஆஸ்திரேலிய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 போட்டியில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் இரு டி20 போட்டிகளையும் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என கைப்பற்றியது.

இந்த நிலையில் கடைசி டி0 போட்டியானது பல்லேகல்லே மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.


Next Story