
ஆஸ்திரேலியா: துப்பாக்கி சூட்டில் 16 உயிரை பறித்த தந்தை -மகன் : திடுக் தகவல்கள்
துப்பாக்கி சூடு நடத்தியதில் காயமடைந்த நவீத் அக்ரம் குணமடைந்த பிறகு, அவரிடமும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
15 Dec 2025 5:14 PM IST
பயங்கரவாத தாக்குதல்: ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை மந்திரியுடன் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை
பயங்கரவாத தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர்.
15 Dec 2025 1:25 PM IST
ஆஸ்திரேலியாவில் துப்பாக்கி சூடு: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு
யூதர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
15 Dec 2025 8:10 AM IST
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் இன்று மாலை மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்தது.
14 Dec 2025 7:58 PM IST
ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட்: ஆஸி. அணி அறிவிப்பு.. 2 இந்திய வம்சாவளியினருக்கு இடம்
இதில் பங்கேற்கும் 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
12 Dec 2025 12:21 AM IST
ஆஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளி நபருக்கு கொலை வழக்கில் 25 ஆண்டுகள் சிறை - கோர்ட்டு உத்தரவு
தனது குடும்பத்தினரிடையும் எதையும் கூறிக்கொள்ளாமல், ராஜ்வீந்தர் சிங் ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவிற்கு தப்பியோடியுள்ளார்.
10 Dec 2025 3:58 PM IST
ஆஸ்திரேலியாவில் 16 வயதிற்கு உள்பட்டோர் சமூக ஊடகம் பயன்படுத்த இன்று முதல் தடை
ஆஸ்திரேலிய சிறுவர், சிறுமியரின் வாழ்வை மாற்றும் சீர்திருத்தமாக இருக்கும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
10 Dec 2025 1:34 PM IST
ஆஷஸ் 2வது டெஸ்ட்: வலுவான நிலையில் ஆஸ்திரேலியா
தொடக்க விக்கெட்டுக்கு 77 ரன்கள் சேர்த்த நிலையில் ஹெட் 33 ரன்களில் வெளியேறினார்.
5 Dec 2025 5:46 PM IST
ஆஷஸ் பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்தை தடுக்குமா இங்கிலாந்து?
ஆஷஸ் பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்துக்கு இங்கிலாந்து முட்டுக்கட்டை போடுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
4 Dec 2025 4:34 AM IST
ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி: ஆஸ்திரேலியா - ஜப்பான் இன்று மோதல்
இன்று நடைபெறும் ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கியில் ஆஸ்திரேலியா, ஜப்பான் அணிகள் மோதுகின்றன.
4 Dec 2025 4:15 AM IST
62வது வயதில் காதலியை திருமணம் செய்த ஆஸி. பிரதமர்
அந்தோணி அல்பனிஸ் - ஜோடி ஹைய்டன் திருமண புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
29 Nov 2025 8:38 PM IST
ஆஸ்திரேலியா: கடலில் குளித்த இளம்பெண் சுறா தாக்கி உயிரிழப்பு
கடற்கரை உடனடியாக மூடப்பட்டு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
29 Nov 2025 4:10 AM IST




