
அயர்லாந்து - வெஸ்ட் இண்டீஸ் முதல் டி20: மழையால் டாஸ் போடுவதில் தாமதம்
வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது
12 Jun 2025 8:16 PM IST
2வது டி20 போட்டி: டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சு தேர்வு
டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி புரூக் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
8 Jun 2025 6:46 PM IST
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் நாளை தொடக்கம்
கோவை, சேலம், நெல்லை, திண்டுக்கல் ஆகிய 4 இடங்களில் போட்டிகள் நடத்தப்படுகிறது
4 Jun 2025 2:18 PM IST
பவுமாவின் சாதனையை சமன் செய்த சூர்யகுமார் யாதவ்
மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.
22 May 2025 11:41 AM IST
பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டிகளை இடமாற்றம் செய்து உத்தரவு
ராவல்பிண்டி வந்துள்ள கிரிக்கெட் வீரர்கள் உடனே நகரை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது .
8 May 2025 5:03 PM IST
ஐ.சி.சி வருடாந்திர தரவரிசை பட்டியல் வெளியீடு; ஒருநாள், டி20 தரவரிசையில் இந்தியா முதலிடம்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வருடாந்திர தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது.
6 May 2025 9:32 AM IST
5-வது டி20: பாகிஸ்தானுக்கு எதிராக நியூசிலாந்து பந்துவீச்சு தேர்வு
டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் மைக்கேல் பிரேஸ்வெல் பந்துவீச்சை தேர்வு செய்தார்
26 March 2025 11:29 AM IST
முதல் டி20: பாகிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி
9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது .
16 March 2025 9:45 AM IST
முதல் டி20: பாகிஸ்தான் 91 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
18.4 ஓவர்கள் முடிவில் 91 ரன்களுக்கு பாகிஸ்தான் அணி ஆட்டமிழந்தது
16 March 2025 8:39 AM IST
மகளிர் டி20 கிரிக்கெட்: இலங்கை அணியை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி
2வது டி20 போட்டி இன்று நடைபெற்றது
16 March 2025 8:12 AM IST
முதல் டி20: பாகிஸ்தானுக்கு எதிராக நியூசிலாந்து பந்துவீச்சு தேர்வு
டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் மைக்கேல் பிரெஸ்வெல் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
16 March 2025 6:42 AM IST
3வது டி20 மழையால் ரத்து: தொடரை கைப்பற்றிய ஜிம்பாப்வே
ஜிம்பாப்வே டி20 தொடரை 1-0 என கைப்பற்றியது.
26 Feb 2025 5:16 AM IST