"ஐ லவ் மை இந்தியா": சச்சின் டெண்டுல்கரின் சுதந்திர தின டுவிட்
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தனது டுவிட்டர் பக்கத்தில் சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
மும்பை,
நாடு முழுவதும் இன்று 77-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பல பிரபலங்களும் தங்களது சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் ' ஐ லவ் மை இந்தியா' என டுவிட் செய்துள்ளார்.
மேலும் அனைத்து இந்தியர்களுக்கும் சுதந்திர தின வாழ்த்து தெரிவிக்கும் வகையில் தனது டுவிட்டர் பக்கத்தில், 'உலகெங்கிலும் உள்ள எனது சக இந்தியர்கள் அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்' என பதிவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story