மக்களின் மனதை தொட்ட சுதந்திர தின உரைகள் !
டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திரமோடியும், சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் தேசியக்கொடியை ஏற்றிவைத்து உரையாற்றினர்.
17 Aug 2024 12:54 AM GMTசுதந்திர தினத்தன்று கடையின் முன்பு பாலஸ்தீன கொடியை ஏற்றியவர் கைது
மத்திய பிரதேசத்தில் சுதந்திர தினத்தன்று கடையின் முன்பு பாலஸ்தீன கொடியை ஏற்றியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
16 Aug 2024 4:11 PM GMTசுதந்திர தின விழா; இந்தியா-வங்காளதேச எல்லையில் இனிப்புகளை பகிர்ந்து கொண்ட ராணுவத்தினர்
சுதந்திர தின விழாவை முன்னிட்டு இந்தியா-வங்காளதேச எல்லையில் இருநாட்டு ராணுவ வீரர்களும் இனிப்புகளை பகிர்ந்து கொண்டனர்.
15 Aug 2024 12:47 PM GMTகவர்னர் தேநீர் விருந்து: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
கவர்னர் தேநீர் விருந்தில் பாஜக சார்பில் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
15 Aug 2024 12:09 PM GMTகருத்து சுதந்திரத்தை பேணி பாதுகாக்க உறுதி ஏற்போம்..!
பொதுவெளியில் முன்வைக்கப்படும் கருத்துகள், சமூகத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கவேண்டும்.
15 Aug 2024 7:49 AM GMT78-வது சுதந்திர தினம்: தேசியக் கோடி ஏற்றிய கவர்னர் ஆர்.என் .ரவி
கவர்னர் மாளிகையில் ஆர்.என். ரவி தேசியக் கோடி ஏற்றினார்.
15 Aug 2024 7:34 AM GMTதியாகிகளின் தியாகங்களால் விளைந்த விடுதலையைப் போற்றுவோம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
இன்று 68-வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.
15 Aug 2024 7:02 AM GMT78-வது சுதந்திர தினம்: சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்
சுதந்திர தினத்தை முன்னிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.
15 Aug 2024 7:00 AM GMTசுதந்திர தின உரையில் எதிர்க்கட்சிகளை மறைமுகமாக விமர்சித்த பிரதமர் மோடி
வேண்டியவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதும் சாதியவாதமும் சமூகத்திற்கு கேடாக உள்ளது என்று பிரதமர் மோடி கூறினார்.
15 Aug 2024 6:49 AM GMTதொடர் விடுமுறை எதிரொலி: பல மடங்கு உயர்ந்த விமான கட்டணம்
சுதந்திர தின விழாவையொட்டி தொடர் விடுமுறை என்பதால் விமான டிக்கெட் கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டன.
15 Aug 2024 6:37 AM GMTவிடுமுறை எதிரொலி.. சொந்த ஊர் செல்லும் மக்களால் செங்கல்பட்டில் போக்குவரத்து நெரிசல்
தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் வசிக்கும் மக்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்து வருகின்றனர்.
15 Aug 2024 6:36 AM GMT78-வது சுதந்திர தின கொண்டாட்டம்: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெற்ற வல்லரசாக நம் நாட்டை கட்டமைக்கவும் உறுதியேற்போம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
15 Aug 2024 6:00 AM GMT