பெண்கள் பிரீமியர் லீக்: டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு பந்துவீச்சு தேர்வு


பெண்கள் பிரீமியர் லீக்: டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு பந்துவீச்சு தேர்வு
x

டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா பந்துவீச்சை தேர்வு செய்தார்

பெங்களூரு,

2வது பெண்கள் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் மும்பை, டெல்லி, பெங்களூரு, குஜராத், உ.பி. வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்றுள்ளன.

இந்நிலையில், பெண்கள் பிரீமியர் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா பந்துவீச்சை தேர்வு செய்தார்.அதன்படி , டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்கிறது .


Next Story