
பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட்: ரூ.3.20 கோடிக்கு ஏலம் போன தீப்தி ஷர்மா
5 அணிகளும் தங்களுக்கு தேவையான வீராங்கனைகளை குறி வைத்து ஏலம் கேட்டனர்.
28 Nov 2025 8:22 AM IST
மகளிர் பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் 5 வீராங்கனைகளை தக்கவைக்க அனுமதி
ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 5 வீராங்கனைகளை தக்கவைக்க அனுமதி அளிக்கப்படுகிறது.
11 Oct 2025 8:08 AM IST
பெண்கள் பிரிமீயர் லீக் கிரிக்கெட்: அணிகளின் எண்ணிக்கை உயர்த்தப்படுமா? அருண் துமால் பதில்
சமீபத்தில் நிறைவடைந்த 3-வது டபிள்யூ.பி.எல். போட்டியில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி வாகை சூடியது.
27 March 2025 7:57 AM IST
இது அணியின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி - ஹர்மன்ப்ரீத் கவுர்
3-வது மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் டெல்லியை வீழ்த்தி மும்பை சாம்பியன் பட்டம் வென்றது.
17 March 2025 4:30 AM IST
மகளிர் பிரீமியர் லீக்; டெல்லியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ்
மும்பை தரப்பில் அதிகபட்சமாக நாட் ஸ்கைவர் பிரண்ட் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
15 March 2025 11:34 PM IST
மகளிர் பிரீமியர் லீக் இறுதிப்போட்டி; மும்பை-டெல்லி இன்று மோதல்
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் மும்பை-டெல்லி அணிகள் இன்று மோதுகின்றன.
15 March 2025 5:35 AM IST
மகளிர் பிரீமியர் லீக்: குஜராத்தை வீழ்த்தி மும்பை வெற்றி
மும்பை அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி வெற்றியைப் பதிவுசெய்தது.
10 March 2025 11:57 PM IST
இது ஒரு நல்ல சீசனாக அமையும் என்று நினைத்தோம் ஆனால்... - ஸ்மிருதி மந்தனா பேட்டி
நடப்பு மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இருந்து ஆர்.சி.பி லீக் சுற்றுடன் வெளியேறியது.
9 March 2025 1:10 PM IST
மகளிர் பிரீமியர் லீக்; உ.பி.வாரியர்ஸ் அணியிடம் தோல்வி... லீக் சுற்றுடன் வெளியேறிய ஆர்.சி.பி
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் உ.பி.வாரியர்ஸ்-பெங்களூரு அணிகள் மோதின.
9 March 2025 9:17 AM IST
மகளிர் பிரீமியர் லீக்: உ.பி.வாரியர்ஸ் அணி 225 ரன்கள் குவிப்பு
ஜார்ஜியா வால் 99 ரன்கள் எடுத்தார்.
8 March 2025 9:16 PM IST
மகளிர் பிரீமியர் லீக்: உ.பி.வாரியர்ஸ் அணிக்கு எதிராக பெங்களூரு பந்துவீச்சு தேர்வு
டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா பந்துவீச்சை தேர்வு செய்தார்
8 March 2025 7:55 PM IST
மகளிர் பிரீமியர் லீக்: குஜராத் அணிக்கு 178 ரன்கள் இலக்கு நிர்ணயித்த டெல்லி
டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்தது.
7 March 2025 9:25 PM IST




