கால்பந்து

ஸ்பெயின் நாட்டின் நட்சத்திர கால்பந்து வீரர் செர்ஜியோ ராமோசுக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + Corona infection confirmed for Spanish star footballer Sergio Ramos

ஸ்பெயின் நாட்டின் நட்சத்திர கால்பந்து வீரர் செர்ஜியோ ராமோசுக்கு கொரோனா தொற்று உறுதி

ஸ்பெயின் நாட்டின் நட்சத்திர கால்பந்து வீரர் செர்ஜியோ ராமோசுக்கு கொரோனா தொற்று உறுதி
ஸ்பெயின் நாட்டின் நட்சத்திர கால்பந்து வீரரும் ரியல் மேட்ரிட் அணியின் கேப்டனுமான செர்ஜியோ ராமோசுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
மாட்ரிட்: 

ஸ்பெயின் நாட்டின் நட்சத்திர கால்பந்து வீரரும் ரியல் மாட்ரிட் அணியின் கேப்டனுமான செர்ஜியோ ராமோசுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யயப்பட்டுள்ளது. தொற்று உறுதியானதை அடுத்து செர்ஜியோ ராமோஸ் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. புதிதாக 25 பேருக்கு கொரோனா தொற்று
அரியலூர் மாவட்டத்தில் புதிதாக 25 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
2. மேலும் 15 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
3. மாவட்டத்தில் புதிதாக 13 பேருக்கு கொரோனா
மாவட்டத்தில் புதிதாக 13 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
4. 23 பேருக்கு கொரோனா
சிவகங்கை மாவட்டத்தில் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
5. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 122 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 122 பேர் பாதிப்பு.