கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பைக்கு 3-வது வெற்றி + "||" + ISL Football: 3rd win for Mumbai

ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பைக்கு 3-வது வெற்றி

ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பைக்கு 3-வது வெற்றி
ஐ.எஸ்.எல். கால்பந்தின் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை அணி 3-வது வெற்றியை பதிவு செய்தது.
கோவா, 

கோவாவில் நடந்து வரும் 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி 2-1 என்ற கோல் கணக்கில் எப்.சி.கோவாவை தோற்கடித்து முதலாவது வெற்றியை சுவைத்தது. நார்த் ஈஸ்ட் வீரர் காசா கமாரா கடைசி நிமிடத்தில் கோல் அடித்து அணிக்கு வெற்றியை பெற்றுத் தந்தார். 

மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை சிட்டி அணி 3-1 என்ற கோல் கணக்கில் பெங்களூரு எப்.சி.யை வீழ்த்தி 3-வது வெற்றியை பெற்றது. இன்றைய ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ்-ஒடிசா அணிகள் மோதுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. ஆசிய கோப்பை கால்பந்து; ஆஸ்திரேலியா 18-0 கணக்கில் இந்தோனேசியாவை வீழ்த்தியது
இந்தியாவில் நடந்து வரும் மகளிர் ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் ஆஸ்திரேலியா 18-0 என்ற புள்ளி கணக்கில் இந்தோனேசியாவை வீழ்த்தி உள்ளது.
2. ஐ.எஸ்.எல். கால்பந்து: கொரோனாவால் இன்றைய ஆட்டம் தள்ளிவைப்பு
ஜாம்ஷெட்பூர் அணியில் பல வீரர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
3. ஜொலிக்கும் தமிழக கால்பந்து வீராங்கனைகள்!
உலகில் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ள விளையாட்டு, கால்பந்து போட்டிதான்.
4. 'விலைமதிப்பற்ற உலோகம்' - ரூ. 27 கோடி கொடுத்தால் ரூ. 22 ஆயிரம் கோடி..! பெண்ணை நூதனமாக ஏமாற்றிய கும்பல்..!
ரூ. 27 கோடி கொடுத்தால் ரூ. 22 ஆயிரம் கோடி தருவதாக கூறி பெண்ணை நூதனமாக கும்பல் ஒன்று ஏமாற்றி உள்ளது.
5. கொரோனாவில் இருந்து குணமடைந்தார் லயோனல் மெஸ்சி..!
நட்சத்திர கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சி கொரோனாவில் இருந்து குணமடைந்தார்.