
மும்பையில் புறாக்களுக்கு உணவளித்த தொழிலதிபருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்
மும்பையில் புறாக்களுக்கு உணவளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
26 Dec 2025 12:43 PM IST
பாலியல் புகார் கூறி ரூ.10 கோடி பணம் பறிக்க முயற்சி - 2 பெண்கள் கைது
பாலியல் புகார்களை கூறி வாழ்நாள் முழுவதும் சிறையில் இருப்பது போல் செய்து விடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.
25 Dec 2025 10:11 PM IST
மும்பை மாநகராட்சி தேர்தலில் கூட்டணி; உத்தவ் தாக்கரே, ராஜ்தாக்கரே அறிவிப்பு
மண்ணின் மைந்தர் கொள்கையை கடைப்பிடித்து வரும் இரு கட்சிகளும் கூட்டணி வைத்து போட்டியிடுவதாக அறிவித்து இருப்பது மராட்டிய அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது
25 Dec 2025 2:40 AM IST
மும்பை விமான நிலையத்தில் ரூ.45 கோடி போதைப்பொருள், தங்கம் பறிமுதல்
கடத்தல் சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
11 Dec 2025 10:50 PM IST
தூத்துக்குடியில் இருந்து டெல்லி, மும்பை, ஐதராபாத்துக்கு விரைவில் நேரடி விமான சேவை
தூத்துக்குடியில் இருந்து டெல்லி, மும்பை, ஐதராபாத்துக்கு விரைவில் நேரடி விமான சேவை தொடங்க உள்ளது.
11 Dec 2025 10:15 AM IST
போலீஸ் நிலையத்தில் பெண் பாலியல் வன்கொடுமை: அதிர்ச்சி சம்பவம்
பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த போலீஸ்காரர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
10 Dec 2025 12:15 AM IST
வரலாறு காணாத உச்சம் கண்ட பங்கு சந்தைகள்
மும்பை பங்கு சந்தையில் அதானி போர்ட்ஸ், பாரத் எலெக்ட்ரானிக்ஸ், எடர்னல், டாடா மோட்டார்ஸ், பாரத வங்கி, கோடக் மகிந்திரா வங்கி பங்குகள் லாபத்துடன் காணப்பட்டன.
1 Dec 2025 12:38 PM IST
மெகுல் சோக்சிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்ய மும்பை கோர்ட்டு மறுப்பு
மெகுல் சோக்சி தாக்கல் செய்த மனுவுக்கு அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்தது.
30 Nov 2025 10:08 PM IST
துணை நடிகையிடம் ரூ. 71 லட்சம் மோசடியில் ஈடுபட்ட இயக்குனர் மீது வழக்குப்பதிவு
இயக்குனர் கவால் சர்மா மீது துணை நடிகை கிரண் அகுஜா மோசடி புகார் அறித்துள்ளார்.
30 Nov 2025 4:15 AM IST
பத்ரகாளி அம்மன் சிலைக்கு அன்னை மேரி போன்று அலங்காரம் செய்த பூசாரி கைது
அம்மன் தனது கனவில் தோன்றியதாகவும், தன்னை அன்னை மேரி வடிவத்தில் அலங்காரம் செய்யுமாறும் கூறியதாக பூசாரி கூறியுள்ளார்.
27 Nov 2025 8:51 PM IST
பாலிவுட் நடிகர் தர்மேந்திரா காலமானார்
வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த நடிகர் தர்மேந்திரா இன்று உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
24 Nov 2025 2:27 PM IST
பள்ளியின் 3-வது மாடியில் இருந்து குதித்து 8-ம் வகுப்பு மாணவி தற்கொலை
பள்ளியில் பயிலும் சகமாணவர்கள் மாணவியை கேலி கிண்டல் செய்துள்ளனர்.
23 Nov 2025 9:15 PM IST




