பிற விளையாட்டு

சென்னை செஸ்: கேத்தரினா முன்னிலை + "||" + Chennai Chess: Catherina Presence

சென்னை செஸ்: கேத்தரினா முன்னிலை

சென்னை செஸ்: கேத்தரினா முன்னிலை
சென்னை செஸ் போட்டியில் கேத்தரினா முன்னிலை வகிக்கிறார்.
சென்னை,

பெண்களுக்கான சர்வதேச கிராண்ட்மாஸ்டர் ரவுண்ட் ராபின் செஸ் போட்டி சென்னை கீழ்ப்பாக்கத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 10-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை மிட்செல் கேத்தரினா சக நாட்டு வீராங்கனை சந்த்ரேயீ ஹஜ்ராவை தோற்கடித்தார். மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் திவ்யா தேஷ்முக் சக நாட்டவரான ஆகான்ஷாவிடம் தோல்வியை தழுவினார். 10-வது சுற்று முடிவில் கேத்தரினா 7.5 புள்ளிகளுடன் முன்னிலை வகிக்கிறார். திவ்யா 7 புள்ளியுடன் அடுத்த இடத்தில் உள்ளார். கடைசி சுற்று பந்தயம் இன்று நடக்கிறது.


தொடர்புடைய செய்திகள்

1. துளிகள்
சென்னை ஓபன் சேலஞ்சர் கோப்பை டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடந்தது.
2. சென்னை-மதுரைக்கு 6½ மணி நேரத்தில் செல்லும் அதிவேக ரெயில் பிரதமர் நரேந்திர மோடி 19-ந்தேதி தொடங்கி வைக்கிறார்
சென்னையில் இருந்து மதுரைக்கு 6½ மணி நேரத்தில் செல்லும் அதிவேக ரெயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி வரும் 19-ந்தேதி தொடங்கி வைக்கிறார்.
3. சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 80 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு அதிநவீன இதய சிகிச்சை
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 80 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு அதிநவீன இதய சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
4. பெட்ரோல் விலை லிட்டருக்கு 16 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைப்பு
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.73.11 க்கு விற்பனையாகிறது.
5. பெட்ரோல் விலை லிட்டருக்கு 16 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைப்பு
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.73.27 க்கு விற்பனையாகிறது.