உலக துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம்


உலக துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம்
x
தினத்தந்தி 27 April 2019 7:02 AM GMT (Updated: 27 April 2019 7:02 AM GMT)

உலக துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு தங்க பதக்கம் கிடைத்துள்ளது.

பெய்ஜிங், 

சீன தலைநகர் பெய்ஜிங்கில் உலக துப்பாக்கிச்சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 10 மீட்டர் ஏர்பிஸ்டல் துப்பாக்கிச்சுடுதல் போட்டி பிரிவில் இந்தியாவின் அபிஷேக் வர்மா தங்க பதக்கம் வென்றார். 242.7 புள்ளிகள் பெற்ற அபிஷேக் வர்மா இந்த பெருமையை பெற்றார். 


Next Story