நிறைவு விழாவில் அவனி லெகராவுக்கு கவுரவம்


நிறைவு விழாவில் அவனி லெகராவுக்கு கவுரவம்
x
தினத்தந்தி 5 Sep 2021 12:43 AM GMT (Updated: 5 Sep 2021 12:43 AM GMT)

நிறைவு விழாவில் அவனி லெகராவுக்கு கவுரவம்.

டோக்கியோ,

டோக்கியோவில் நடந்து வரும் பாராஒலிம்பிக் போட்டி இன்றுடன் முடிவடைகிறது.

இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு அரங்கேறும் கோலாகலமான நிறைவு விழாவில் இந்திய அணிக்கு, 2 பதக்கம் வென்றவரான இளம் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெகரா தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி செல்லும் கவுரவத்தை பெற்றுள்ளார்.

விழாவில் மொத்தம் 11 பேர் கொண்ட இந்திய குழுவினர் பங்கேற்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story