பிற விளையாட்டு

சுதிர்மான் கோப்பை பேட்மிண்டன்: சீனாவிடம் வீழ்ந்தது இந்தியா + "||" + Sudirman Cup: India lose 5-0, fails to win even a single game!

சுதிர்மான் கோப்பை பேட்மிண்டன்: சீனாவிடம் வீழ்ந்தது இந்தியா

சுதிர்மான் கோப்பை பேட்மிண்டன்: சீனாவிடம் வீழ்ந்தது இந்தியா
முதல் நாள் நடைபெற்ற போட்டியில் இந்திய பேட்மிண்டன் அணி தாய்லாந்து அணியிடம் 1-4 என்ற கணக்கில் தோல்வியுற்றது.
பின்லாந்து 

சுதிர்மான் பேட்மிண்டன் கோப்பை பின்லாந்து நாட்டில் நேற்று தொடங்கியது . முதல் நாள் நடைபெற்ற போட்டியில் இந்திய பேட்மிண்டன் அணி தாய்லாந்து அணியிடம் 1-4 என்ற கணக்கில் தோல்வியுற்றது.

இதை தொடர்ந்து இன்று நடைபெற்ற போட்டியில் இந்தியா சீனாவுடன் மோதியது .

இந்தியாவின் அஷ்வினி பொன்னப்பா மற்றும் சிக்கி ரெட்டி ஜோடி சீன ஜோடி லி வென் மெய் மற்றும் ஜெங் யூ-யிடம்  21-16,21-13 என்ற கணக்கில் வீழ்ந்தனர்.

 மற்றொரு போட்டியில் இந்தியாவின் சாய் பிரணீத் 21-10, 21-10 
 என்ற கணக்கில் சீனாவின் இல் ஷி யூ குவி-யிடம் தோல்வி அடைந்தார் .
 
 ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய சீன அணியினர் இறுதியில் 5-0 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தினர்.