புரோ கபடி லீக்: பெங்களூரு புல்சை வீழ்த்தியது பெங்கால் வாரியர்ஸ்

பெங்கால் வாரியர்ஸ் அணி 6 வெற்றியுடன் நான்காம் இடத்திற்கு முன்னேறியது.
கோவா,
8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது.
இதில் நேற்றிரவு 8.30 மணிக்கு நடந்த போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் - பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பெங்கால் வாரியர்ஸ் 40-39 என்ற புள்ளி கணக்கில் பெங்களூரு புல்சை தோற்கடித்தது. இந்த வெற்றியின் மூலம் பெங்கால் வாரியர்ஸ் அணி 6 வெற்றியுடன் நான்காம் இடத்திற்கு முன்னேறியது.
இன்றைய ஆட்டங்களில் தபாங் டெல்லி-அரியானா ஸ்டீலர்ஸ் (இரவு 7.30 மணி), பெங்கால் வாரியா்ஸ்- உ.பி. யோத்தா (இரவு 8.30 மணி) அணிகள் மோதுகின்றன.
Related Tags :
Next Story