இறுதிக்கட்டத்தில் வெந்து தணிந்தது காடு - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

நடிகர் சிம்பு, வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்துவருகிறார்.

Update: 2022-04-12 16:08 GMT
சென்னை,

இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், நடிகர் சிம்பு 'வெந்து தணிந்தது காடு' படத்தில் நடித்துவருகிறார். 

இந்த படத்திற்கு   ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால், ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், இந்த வாரத்தில் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது.

 

மேலும் செய்திகள்