அதிக சம்பளம் கேட்டதால்...!

‘பிரேம’மான படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமான ஆறெழுத்து நடிகை தமிழ் படத்தில் நடிப்பதற்கு;

Update:2016-12-15 15:54 IST
அதிக சம்பளம் கேட்டதால்...!
‘பிரேம’மான படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமான ஆறெழுத்து நடிகை தமிழ் படத்தில் நடிப்பதற்கு ரூ.50 லட்சம் சம்பளம் கேட்டார். இதனால், ஒரு பிரபல நாயகனுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு அவரிடம் இருந்து பறிபோய் விட்டது.

இப்போது அந்த படத்தில், ‘அச்சமில்லாத’ நாயகி ஒப்பந்தமாகி இருக்கிறார்!

மேலும் செய்திகள்