சம்பளத்தை குறைத்தார்!

‘ஷ்கா’ நடிகைக்கு தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளிலும் பட வாய்ப்புகள் குறைந்து விட்டன.;

Update:2017-01-24 15:51 IST
சம்பளத்தை குறைத்தார்!
‘ஷ்கா’ நடிகைக்கு தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளிலும் பட வாய்ப்புகள் குறைந்து விட்டன. அதனால் கன்னடம், மலையாளம் ஆகிய மொழி படங்களில் நடிப்பதற்கு அவர் முயற்சித்து வருகிறார்.

அதற்கு வசதியாக தனது சம்பளத்தை அவர் கணிசமாக குறைத்து விட்டாராம்!

மேலும் செய்திகள்