வரலட்சுமி நடிக்கவில்லை!

‘அப்பா’ என்ற படத்தை இயக்கிய சமுத்திரக்கனி அதே படத்தை மலையாளத்திலும் இயக்குகிறார்.;

Update:2017-03-31 02:45 IST
வரலட்சுமி  நடிக்கவில்லை!
‘அப்பா’ என்ற படத்தை இயக்கிய சமுத்திரக்கனி அதே படத்தை மலையாளத்திலும் இயக்குகிறார். முக்கிய வேடத்தில் ஜெயராம் நடிக்கிறார். இந்த படத்தில் வரலட்சுமி நடிக்கப் போவதாக ஒரு தகவல் வெளியானது.

அதை வரலட்சுமி மறுத்து இருக்கிறார். அந்த படத்தில் அவர் நடிக்கவில்லை என்று அறிவித்து இருக்கிறார்!

மேலும் செய்திகள்