திடீர் சம்பள குறைப்பு!

தமிழிலும், தெலுங்கிலும் மாறி மாறி ஓடி உழைத்துக் கொண்டிருக்கும் அந்த ‘த’ நடிகை, திடீர் சம்பள குறைப்பு செய்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.;

Update:2017-05-02 15:56 IST
திடீர் சம்பள குறைப்பு!
தமிழிலும், தெலுங்கிலும் மாறி மாறி ஓடி உழைத்துக் கொண்டிருக்கும் அந்த ‘த’ நடிகை, திடீர் சம்பள குறைப்பு செய்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

புதுசு புதுசாக வந்து கொண்டிருக்கும் இளம் கதாநாயகிகளின் போட்டியை சமாளிக்கவே இந்த சம்பள குறைப்பு என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்!

மேலும் செய்திகள்