3–வது முறையாக தேவா!

தமிழ்நாடு இயல்–இசை–நாடக மன்ற தலைவராக இசையமைப்பாளர் தேவா, மூன்றாவது முறையாக பொறுப்பேற்று இருக்கிறார்.;

Update:2018-03-16 03:15 IST
3–வது முறையாக தேவா!
மிழ்நாடு இயல்–இசை–நாடக மன்ற தலைவராக இசையமைப்பாளர் தேவா, மூன்றாவது முறையாக பொறுப்பேற்று இருக்கிறார்.

இந்த பதவியில் இருந்து கொண்டே அவர் ‘கண்ணகி நகர்,’ ‘ஸ்கூல் கேம்பஸ்’ உள்பட 6 படங்களுக்கு இசையமைத்து வருகிறார்!

மேலும் செய்திகள்