கே.வி.ஆனந்த் டைரக்ஷனில் மீண்டும் சூர்யா!
செல்வராகவன் இயக்கும் ‘என் ஜி கே’ படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.;

செல்வராகவன் இயக்கும் ‘என் ஜி கே’ படத்தில் நடித்து வரும் சூர்யா அடுத்து, கே.வி.ஆனந்த் இயக்கும் புதிய படத்தில் நடிக்க சம்மதித்து இருக்கிறார்.
இருவரும் ஏற்கனவே ‘அயன்,’ ‘மாற்றான்’ ஆகிய 2 படங்களில் இணைந்து பணிபுரிந்து இருக்கிறார்கள். மூன்றாவது முறையாக இரண்டு பேரும் மீண்டும் ஒரு படத்தில் இணைகிறார்கள்!
இருவரும் ஏற்கனவே ‘அயன்,’ ‘மாற்றான்’ ஆகிய 2 படங்களில் இணைந்து பணிபுரிந்து இருக்கிறார்கள். மூன்றாவது முறையாக இரண்டு பேரும் மீண்டும் ஒரு படத்தில் இணைகிறார்கள்!