டைரக்டரை மாற்றியது ஏன்?

இரண்டு கடவுள் பெயர்களை கொண்ட ‘காதல்வசமான’ டைரக்டரின் அடுத்த படத்தில், ‘சிவ’ நாயகன் நடிப்பதாக இருந்தார்.;

Update:2018-04-25 10:50 IST
டைரக்டரை மாற்றியது ஏன்?
டைரக்டர் ஒரு வரியில் சொன்ன கதையில், நாயகனுக்கு திருப்தி இல்லை. அதனால், ‘காதல்வசமான’ டைரக்டரை கழற்றி விட்டு, நகைச்சுவையாக கதை சொல்வதில் தேர்ந்த மூன்றெழுத்து டைரக்டருக்கு ‘கால்ஷீட்’ கொடுத்து இருக்கிறார்.

அவர் மீது வருத்தமாக இருக்கிறார், ‘காதல்வசமான’ டைரக்டர்!

மேலும் செய்திகள்