“திருமணமே வேண்டாம்!”

எனக்கு திருமணமே வேண்டாம் என்று கூறுகிறாராம் மூன்றெழுத்து நடிகர்.;

Update:2018-11-13 15:14 IST
“திருமணமே வேண்டாம்!”
மூன்றெழுத்து நடிகருக்கு திருமணம் செய்து வைப்பதற்காக கடந்த சில வருடங்களாக மணப்பெண் வேட்டை நடத்தி வந்தார்கள். ஜாதகங்கள் பொருந்தாததால், அவருடைய திருமணம் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது. பொருந்துகிற மணப்பெண்ணை நடிகரின் மனதுக்கு பிடிக்கவில்லையாம்.

அதற்கு அப்புறமும் வற்புறுத்துகிற பெற்றோர்களிடம், “எனக்கு திருமணமே வேண்டாம். இப்படியே இருந்து விடுகிறேன், விட்டு விடுங்கள்” என்று விரக்தியுடன் கூறுகிறாராம், அந்த மூன்றெழுத்து நடிகர்!

மேலும் செய்திகள்