கராத்தே வீரர் கதாநாயகன் ஆனார்

குடும்பப்பாங்கான கதைஅம்சத்துடன் உருவாகும் ஒரு படத்துக்கு, ‘தாம்பூலம்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.;

Update:2019-01-25 14:32 IST
கராத்தே வீரர் கதாநாயகன் ஆனார்
‘தாம்பூலம்’ படத்தில் கதாநாயகனாக சச்சின் புரோஹித் அறிமுகமாகிறார். இவர், ஒரு கராத்தே வீரர் ஆவார்.

கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி படத்தை டைரக்டு செய்பவர், பாரதிராமன். பூங்கோதை தயாரிக்கிறார்.

மேலும் செய்திகள்