‘வெப்’ தொடரில் வடிவேல்

கோர்ட்டில் வழக்கு இருப்பதால், ‘வெப்’ தொடர்களில் நடிக்க முடிவு செய்து இருக்கிறார்.;

Update:2021-07-23 19:37 IST
‘வெப்’ தொடரில் வடிவேல்
வடிவேல் திரைப்படங்களில் நடிப்பது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு இருப்பதால், ‘வெப்’ தொடர்களில் நடிக்க முடிவு செய்து இருக்கிறார். அவருக்கு பின்னால் நின்று சில அரசியல்வாதிகள் உதவுவதாக வாக்குறுதி அளித்து இருக்கிறார்களாம்.

மேலும் செய்திகள்