முதன்முதலாக சரத்குமார்-சுஹாசினி

சரத்குமாரும், சுஹாசினியும் முதன்முதலாக ஒரு படத்தில் ஜோடி சேர்ந்து இருக்கிறார்கள்.;

Update:2021-09-24 22:14 IST
முதன்முதலாக சரத்குமார்-சுஹாசினி
சரத்குமாரும், சுஹாசினியும் முதன்முதலாக ஒரு படத்தில் ஜோடி சேர்ந்து இருக்கிறார்கள். இந்தப் படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. சரத்குமாரும், சுஹாசினியும் கணவன்- மனைவியாக நடிக்கிறார்கள்.

படத்தை இயக்குபவர், திருமலை பாலுசாமி. தயாரிப்பாளர், ரோஸ்குமார் காகனட்.

மேலும் செய்திகள்