மத்திய பட்ஜெட்: நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.27 சதவீதமாக இருக்கும் - நிர்மலா சீதாராமன்

நாட்டின் பொருளாதார வளர்ச்சி வரும் ஆண்டில் 9.27 சதவீதமாக இருக்கும் என நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Update: 2022-02-01 05:57 GMT
புதுடெல்லி,

2022-23ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தற்போது தாக்கல் செய்து வருகிறார்.

பட்ஜெட் உரையில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசுகையில், 2021-22 ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதாரம் வேகமாக மீண்டெழுந்து வருகிறது. வரும் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.27 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது’ என்றார்.

மேலும் செய்திகள்