உக்ரைனில் உயிரிழந்த மாணவர் நவீனின் தந்தைக்கு, பிரதமர் மோடி ஆறுதல்

உக்ரைனில் உயிரிழந்த மாணவர் நவீனின் தந்தைக்கு தொலைபேசி வாயிலாக பேசிய பிரதமர் மோடி ஆறுதல் கூறினார்.;

Update:2022-03-01 17:47 IST

புதுடெல்லி,

உக்ரைனின் கார்கிவ் நகரில் நிகழ்ந்த குண்டு வீச்சில் இந்திய மாணவர் நவீன் உயிரிழந்தார்.  

இந்நிலையில், உக்ரைனில் உயிரிழந்த இந்திய மாணவர் நவீனின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக ஆறுதல் தெரிவித்தார்.  உக்ரைனில் உயிரிழந்த மாணவர் நவீனின் பெற்றோரை தொடர்பு கொண்டு பிரதமர் மோடி ஆறுதல் கூறினார். 

மேலும் செய்திகள்