வண்ணங்களில் இலை பரப்பி வசந்த காலத்தை வரவேற்கும் மரங்கள்...!
ஜப்பானின் நிக்கோ பகுதியில் சூஸென்ஜி ஏரியில் உள்ள தீவு.;
ஜப்பானின் நிக்கோ பகுதியில் இருக்கும் சூஸென்ஜி ஏரியில் ஒரு சொகுசுப் படகு பயணிக்க, ஏரிக்குள் நீண்டிருக்கும் தீவு ஒன்றில் பல வண்ணங்களில் இலை பரப்பி வசந்த காலத்தை வரவேற்கின்றன மரங்கள்.