பொங்கல் பரிசுத்தொகுப்பு

பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுகிறது

Update: 2023-01-08 18:45 GMT

தமிழக அரசின் சார்பில் பொங்கல் திருநாளை முன்னிட்டு அரிசியை குடும்ப அட்டைதாரர்களுக்கு வேட்டி-சேலை, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ரூ.1000 ரொக்கம் ஆகியவை பொங்கல் பரிசாக வழங்கப்பட உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் பொங்கல் பரிசு வழங்கும் தொடக்க விழா இன்று(திங்கட்கிழமை) காலை 9.30 மணியளவில் சிவகங்கை இந்திரா நகர் ரேஷன் கடையில் மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தொடங்கி வைக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்