சென்னை: 6-9ஆம் வகுப்புகளுக்கு மே 5 முதல் இறுதித்தேர்வு

சென்னை பள்ளிகளில் ஆண்டு இறுதி தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2022-04-19 21:46 IST

சென்னை,

சென்னை பள்ளிகளில் ஆண்டு இறுதி தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 6-9 ஆம் வகுப்பு வரை மே 5 முதல் 12-ஆம் தேதி வரை ஆண்டு இறுதி தேர்வு நடைபெறும். 6,7 ஆம் வகுப்புகளுக்கு மூன்றாம் பருவத்தேர்வு, 8,9 ஆம் வகுப்புகளுக்கு முழு ஆண்டு தேர்வு நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்