34 மதுபாட்டில்கள் பறிமுதல்
விருதுநகரில் 34 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.;
விருதுநகரில் உள்ள துலுக்கப்பட்டியை சேர்ந்தவர் பெருமாள்சாமி (வயது 52) இவர்ஆவுடையாபுரம் டாஸ்மாக்கடை அருகில் 34 மதுபாட்டில்களுடன் நின்று கொண்டிருந்தார். வச்சக்காரப்பட்டி போலீசார் அவரிடம் இருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்ததுடன் அவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.