40 பன்றிகள் பிடிபட்டன

கடையநல்லூரில் 40 பன்றிகள் பிடிபட்டன.;

Update:2023-08-18 01:39 IST

கடையநல்லூர்:

கடையநல்லூரில் நகராட்சி ஆணையாளர் சுகந்தி உத்தரவின்பேரில், பொதுமக்களுக்கு இடையூறாகவும், சுகாதாரக்கேடு ஏற்படுத்தும் வகையில் சுற்றி திரிந்த பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்தும் பணி நேற்று நடந்தது.

மதுரை அனுப்பானடி ராஜமாணிக்கம் குழுவினர், கடையநல்லூர் நகராட்சி பகுதிகளில் சுற்றி திரிந்த சுமார் 40 பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்