ஆக்கி போட்டி

ஆக்கி போட்டிகள் விருதுநகரில் உள்ள கே.வி.எஸ். மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் வைத்து நடைபெற்றது.;

Update:2022-10-27 01:04 IST

விருதுநகர் மாவட்ட அளவிலான ஆக்கி போட்டிகள் விருதுநகரில் உள்ள கே.வி.எஸ். மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் வைத்து நடைபெற்றது. இதில் மாணவிகள் பிரிவில் எஸ்.பி.கே. கல்லூரணி மேல்நிலைப்பள்ளி அணியும், விருதுநகர் சத்திரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளி அணியும் மோதியது.

Tags:    

மேலும் செய்திகள்