தென் மாநில அளவிலான ஆக்கி போட்டி
தென் மாநில அளவிலான ஆக்கி போட்டி நடந்தது.;
ராமநாதபுரம் ஆக்கி மைதானத்தில் தென் மாநிலங்கள் அளவிலான ஆக்கி போட்டி நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. நேற்று நடந்த போட்டியில் புதுச்சேரி மற்றும் கர்நாடகா அணிகள் விளையாடிய காட்சி.