அங்காளம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்

அங்காளம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது.;

Update:2023-07-18 16:12 IST

கண்ணமங்கலம்

அங்காளம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது.

கண்ணமங்கலம் பகுதியில் உள்ள அங்காளம்மன் கோவிலில் ஆடி மாத அமாவாசை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றது. மாலையில் அம்மன் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அதனையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்