சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள்

சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.;

Update:2023-09-15 01:00 IST

ஆவணி மாத பூரம் நட்சத்திரத்தையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அப்போது சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்