அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்;

Update:2023-04-19 02:48 IST

அங்கன்வாடி மையங்களுக்கு கோடை விடுமுறை அளிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

Tags:    

மேலும் செய்திகள்