பூமிபூஜை விழா
கழிவுநீர் வாய்க்கால் அமைப்பதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது.;
காரைக்குடி
காரைக்குடி அருகே சாக்கோட்டை யூனியனுக்குட்பட்ட சங்காபுரம் ஊராட்சி வி.ஏ.ஓ. காலனி, ரோஜா மற்றும் மல்லிகை வீதியில் ரூ.8 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில்கழிவுநீர் வாய்க்கால் அமைப்பதற்கான பூமி பூஜை விழா ஒன்றிய கவுன்சிலர் தேவிமீனாள் தலைமையில் நடைபெற்றது. விழாவில் ஒப்பந்தகாரர் ராம்பிரகாஷ், சமூக ஆர்வலர் புதுமை மகேந்திரன், விக்னேஷ்வரன், அடைக்கம்மை, கன்னியா, வசந்தா, மகேஸ்வரி மற்றும் மீனா ஆகியோர் கலந்துகொண்டனர்.