பறவை காவடி
பக்தர் ஒருவர் பறவை காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.;
சிவகாசி மாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கலையொட்டி பக்தர் ஒருவர் பறவை காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.