ரத்ததான முகாம்

இடையக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்ததான முகாம் நடந்தது.;

Update:2023-10-01 05:15 IST

இடையக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்ததான முகாம் நடந்தது. இதற்கு அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் கோபிகிருஷ்ணராஜா தலைமை தாங்கி, முகாமை தொடங்கி வைத்தார். டாக்டர் அபிநயா வரவேற்றார். முகாமில், இடையக்கோட்டை, வலையபட்டி, சின்னக்காம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு ரத்த தானம் செய்தனர். பின்னர் ரத்ததானம் செய்தவர்களுக்கு சான்றிதழ் மற்றும் உணவு வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்