குத்துவிளக்கு பூஜை

ஆனந்தம்மா காளியம்மன் கோவிலில் குத்து விளக்கு பூஜை நடைபெற்றபோது எடுத்தபடம்.;

Update:2023-08-26 00:48 IST

மீமிசல் அருகே ஆலத்தூர் கிராமத்தில் உள்ள ஆனந்தம்மா காளியம்மன் கோவிலில் குத்து விளக்கு பூஜை நடைபெற்றது. இதில், 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பூஜையில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்