பாறைகளாக காட்சியளிக்கும் காவிரி ஆறு

Update: 2023-10-10 19:00 GMT

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளதால் காவிரி ஆற்றில் தண்ணீர் குறைந்து பாறைகளாக காட்சியளிப்பதை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்