
தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்
மக்கள் ஆற்றில் இறங்கவோ, கடக்கவோ கூடாது.
10 Oct 2025 1:17 PM IST
தூத்துக்குடி: நண்பர்களுடன் குளித்த வாலிபர் ஆற்றில் மூழ்கி சாவு
தூத்துக்குடியில் வாலிபர் ஒருவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஆற்றங்கரை கிராமத்தில் உள்ள வைப்பாற்றில் இறங்கி குளித்தபோது திடீரென ஆழமான பகுதிக்கு சென்றார்.
24 July 2025 10:08 PM IST
நாங்குநேரியில் ஒரு யூனிட் ஆற்று மணல், மினிலாரி, பைக் பறிமுதல்: 3 பேர் கைது
நாங்குநேரி, முத்துலாபுரம் ஊரின் அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அங்கு வந்த மினிலாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.
9 July 2025 5:21 PM IST
விழுப்புரம் அருகே ஆற்றில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு
அரசூரில் ஆற்றில் மூழ்கி மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
21 May 2025 2:30 PM IST
கோவை: ஆழியார் ஆற்றில் மூழ்கி சென்னை கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு
தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து 3 மாணவர்களின் உடலையும் மீட்டனர்.
25 April 2025 1:37 PM IST
சிந்து நதி நீரை நிறுத்திய இந்தியா.. மிகப்பெரிய சிக்கலை சந்திக்கப்போகும் பாகிஸ்தான்
பாகிஸ்தானின் நீர்ப் பாசன தேவையில் 93 சதவீதம் தண்ணீர் சிந்து நதி ஒப்பந்தம் மூலம் கிடைத்து வருகிறது.
24 April 2025 4:42 PM IST
நதிநீர் இணைப்பு விவகாரத்தில் மாநிலங்கள் இடையே ஒருமித்த கருத்து வேண்டும் - மத்திய அரசு
நதிநீர் இணைப்புக்காக 30 ஆறுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
22 March 2025 4:50 AM IST
கேரளா: ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி
பாலக்காட்டில் ஆற்றில் குளிக்க சென்ற போது, நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியாகினர்.
18 Jan 2025 4:47 AM IST
மணல் எடுக்க தோண்டிய பள்ளம்... சித்தப்பாவுடன் குளிக்க சென்ற மாணவி, நீரில் மூழ்கி பலி
அவருடன் வந்த மற்ற 3 சிறுமிகளை அந்த பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண் ஒருவர் காப்பாற்றினார்.
11 Aug 2024 8:13 AM IST
பொன்னானி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சிறுவன்: நிவாரணம் அறிவித்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
பொன்னானி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
20 July 2024 10:56 PM IST
கூகுள் மேப்பை நம்பி ஆற்றுக்குள் காரை விட்ட இளைஞர்கள்
அதிர்ஷ்டவசமாக கார் ஆற்றின் கரையோரம் இருந்த மரத்தில் சிக்கியது.
1 July 2024 10:57 PM IST
ஆற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட காட்டு யானை
மற்ற காட்டு யானைகள் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட யானையை எதிர்பார்த்து ஆற்றின் கரையோரம் நின்று கொண்டிருந்தன.
29 Jun 2024 12:59 AM IST




