தர்மபுரி தூய இருதய ஆண்டவர் பேராலயத்தில்அன்னை வேளாங்கண்ணி மாதா தேர் பவனிதிரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

Update:2023-09-09 01:15 IST

தர்மபுரி

தர்மபுரி தூய இருதய ஆண்டவர் பேராலயத்தில் அன்னை வேளாங்கண்ணி மாதா பிறந்த நாளையொட்டி தேர் பவனி நடைபெற்றது. தேவாலய வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏராளமான கிறிஸ்தவ பெண்கள் தேவமாதா தேரை தோளில் சுமந்து வலம் வந்தனர். தொடர்ந்து பங்குத்தந்தை அருள்ராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி தேவமாதாவை வழிபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்