நாகை கடற்கரையில் செஸ் ஒலிம்பியாட் மணல் சிற்பம்

நாகை கடற்கரையில் செஸ் ஒலிம்பியாட் மணல் சிற்பம் அமைக்கப்பட்டிருந்தது.;

Update:2022-07-28 22:38 IST

மாமல்லபுரத்தில் சர்வதேச அளவிலான செஸ் ஒலிம்பியாட் போட்டி நேற்று தொடங்கியது.இதை முன்னிட்டு நாகை புதிய கடற்கரையில் 'நமது செஸ், நமது பெருமை' என்ற கருத்தை முன்னிறுத்தி ஆசிரியர் ஒருவர் செஸ் ஒலிம்பியாட் சின்னத்துடன் (தம்பி)  மணல்  சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்